September 03, 2008

இன்னைக்கு நம்ம பிள்ளையாரோட பிறந்தநாள்

இன்னைக்கு நம்ம வீடுகள்ள எல்லாம் விசேஷமா விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிற நாள். எல்லாரும் ஒழுங்கா கொழுக்கட்டை பிடிசீங்களா ?

என்ன எல்லாம் வடிவத்துல நம்ம பிள்ளையார வரையறாங்க பாருங்க, திடீர்னு ஒரு இலைல இருக்காரு, சின்ன கோடுகள் போட்டு வரையறாங்க, ஒரு ஆப்பிள் பிள்ளையாரு மாதிரி இருக்குனு சொல்லி அதுக்கு சாமி கும்பிடறாங்க. "Computer" உலகம் வந்ததுல இருந்து எப்படி எல்லாம் வரைய முடியுமோ அப்படி எல்லா கோணத்துல இவர வரைஞ்சு பாத்திருக்காங்க.
இவர் யாரையும் துன்புறுத்த மாட்டாருன்னு ஒரு தைரியம். இதே வேற கடவுளுக்கு பண்ண சொல்லுங்க, மாட்டாங்க... ரொம்ப நல்லவருங்க நம்ப பிள்ளையார்.

எந்த வேலை தொடங்கினாலும் அதுல முதல் பங்கு அவருக்குத்தான், பரிட்சை எழுதும் போது ஆரம்பமாகி, பிறகு எல்லா பிற வேலைகள் தொடங்குவது வரை... இந்த நாளில் அவரை மறக்காமல் கும்பிடலாம்.

2 comments:

கிரி said...

வித்யா நீ சொன்ன மாதிரி பிள்ளையார, இருக்கிற எல்லா வடிவத்திலையும் வரைந்து தள்ளிட்டாங்க.

எல்லோருக்கும் பிடித்த கடவுள் இவர் தான்னு நினைக்கிறேன்.

Sugirox said...

Vidhya,i enjoyed reading all ur posts.They were interesting.
shall chk bk often for more!so keep 'em comin!!!